உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லேடி ஆபீஸருக்கு வேண்டுமாம் 'ரெண்டு' | கோ(கெ)ட்டாட்சியர் 'நகராமல்' முரண்டு!

லேடி ஆபீஸருக்கு வேண்டுமாம் 'ரெண்டு' | கோ(கெ)ட்டாட்சியர் 'நகராமல்' முரண்டு!

கோவையில் இ.பி.எஸ். பேச்சை கண்டித்து ஆளும் கட்சியின் போராட்டம். ஆளும்கட்சி நடத்தும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்.கோவையில் ஒலிக்கும் த.வெ.க., கோஷம். உங்களுடன் ஸ்டாலின் என்ற புது ஸ்கீம் பற்றிய விமர்சனம். மாவட்ட அதிகாரியின் டார்ச்சர். லஞ்சம் வாங்கி குவிக்கிற லேடிக்கு சப்போர்ட் செய்யும் ஆபீசர் உள்ளிட்ட பல ரகசிய தகவல் பற்றி சித்ரா-மித்ராவின் சுவாரஸ்யமான உரையாடல்களுடன் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி