உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உடன்பிறப்பை கவனிக்காத 'துணை'; கடுப்பான மாவட்டம்

உடன்பிறப்பை கவனிக்காத 'துணை'; கடுப்பான மாவட்டம்

எலக்சன் வருவதால் கோவையில் ஆளும் கட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்களுக்கு பணத்தை வாரி எறைச்சிருக்காங்க. மாநகராட்சி துணை மேயர் கட்சிக்காரர்களுக்கு எதுவுமே செஞ்சி தராததால் கடுப்பான மாவட்ட செயலாளர். வார்டு பக்கமே எட்டிப்பார்க்காத கவுன்சிலர். கட்சி பதவியை பிடிக்க போட்டா போட்டி. சேவல் சண்டை பஞ்சாயத்தில் போலீசாருக்கும், ஆளும் கட்சிகாரர்களுக்கும் ஏற்பட்ட உரசல் எஸ்.பி.வரை போன விஷயங்கள், இப்படி பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி சித்ரா-மித்ராவின் கல கலப்பான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை