உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அமித்ஷாவுடன் எட்டு நிமிட சந்திப்பு! அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி' | சித்ரா மித்ரா

அமித்ஷாவுடன் எட்டு நிமிட சந்திப்பு! அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி' | சித்ரா மித்ரா

கோவை ஈஷாவுக்கு சமீபத்தில் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பல வி.ஐ.பி.க்கள் சந்தித்தனர். அவர்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணியும் ஒருத்தர். அவர் அமித்ஷாவை எட்டு நிமிடம் சந்தித்து பேசியிருக்கிறார். 10ந் தேதி நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது மட்டுமல்லாமல் வேலுமணியும், செங்கோட்டையனும் சந்தித்து பேசியது. கோவை உளவுத்துறை போலீஸ்காரர்களை வெவ்வேறு ஊர்களுக்கு துாக்கியடித்த விவகாரம். பணமழை கொட்டும் இடத்துக்கு போஸ்டிங் வாங்கியிருக்கும் இன்ஸ்பெக்டர்கள் குஷியான விவகாரம். பாட்டிலுக்கு இருபது ரூபாய் வாங்கியதால் குடிமகன்களின் தவிப்பு. மோசடி நிறுவனங்களின் சொத்துக்களை விற்க முடியாமல் தரப்படும் அரசியல் அழுத்தம் என பல சுவாரஸ்யமான தகவல்களுடன் சித்ரா-மித்ராவின் கலக்கலான உரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை