உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'மூனு'க்கு 70... 'நாலு'க்கு 30 டீலு நல்லாருக்கே கோவாலு | சித்ரா மித்ரா

'மூனு'க்கு 70... 'நாலு'க்கு 30 டீலு நல்லாருக்கே கோவாலு | சித்ரா மித்ரா

கோவையில் சமீபத்தில் மேற்கு மாவட்ட அளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டம் நடந்தது. இதில் வைத்திருந்த பேக் டிராப்பில் எழுந்த பிரச்னை. மாவட்டங்களை கைப்பற்ற துடிக்கும் உடன் பிறப்புகள். கார்ப்பரேஷன் கான்ட்ராக்டுகளில் பர்சன்டேஜ் போட்டு பிரித்துக் கொள்ளும் டீலிங். மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் நடந்த காரசார விவாதங்கள். கன்னடத்துல பேசுன நம்மூர் கலெக்டர். பத்திரப்பதிவு துறையில் கொடி கட்டி பறக்கும் லஞ்சம். ஆர்.டி.ஓ. போஸ்ட்டிங் போடுவதற்கு பிக்ஸ் செய்த ரேட். புல்லட்டுல வலம் வர்ற போலீஸ் எஸ்.ஐ., என பல சூடான தகவல்களுடன் சித்ரா-மித்ராவின் கலக்கல் கலந்துரையாடலை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ