உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிறிஸ்துமஸ் வந்தாச்சு கேக் வாங்க போறீங்களா... முதல்ல இத பாருங்க

கிறிஸ்துமஸ் வந்தாச்சு கேக் வாங்க போறீங்களா... முதல்ல இத பாருங்க

தற்போது கிறிஸ்மஸ், புத்தாண்டு விழாக்கள் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அதிகளவில் கேக் வாங்கி பயன்படுத்துவார்கள். அப்படி கேக் வாங்கும்போது அது எப்போது தயாரிக்கப்பட்டது? காலாவதி தேதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பார்த்து பொதுமக்கள் வாங்க வேண்டும். கெட்டுப் போகாத பொருட்களை வாங்குவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை