உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய நிலைக்கு 'யு-டர்ன்' மண்பானை தேடும் மக்கள்

பழைய நிலைக்கு 'யு-டர்ன்' மண்பானை தேடும் மக்கள்

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்த சூட்டை தணிக்க பெரும்பாலானவர்கள் மண் பானையை பயன்படுத்தி வருகிறார்கள். மண் பானையில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் நன்மை அளிக்கக்கூடியதாக உள்ளது. மண் பானையின் பல்வேறு நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி