முதல்வர் பெயரிலேயே மோசடியா! உஷாரா இருங்க மக்களே
சமீப காலமாக தமிழக முதல்வர் பெயரில் ரீசார்ஜ் செய்வதற்கு சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்படுவதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவின. இது குறித்து விசாரித்த போது அது போலியானது என்று தெரிய வந்தது. முதல்வர் பெயரில் வரும் மோசடி அறிவிப்புகளை நாம் எப்படி கண்டறிவது. அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 20, 2025