உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 100 நாள் 100 போராட்டம்... ரேஷன் கடைகளில் விற்கப்படுமா?

100 நாள் 100 போராட்டம்... ரேஷன் கடைகளில் விற்கப்படுமா?

தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வலியுறுத்தி விவசாயிகள் தரப்பில் ரேஷன் கடைகள் முன்பு 100 நாள் போராட்டம் நடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பது குறித்த கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
செப் 10, 2025 04:59

தென்னை விவசாயம் என்பது உழைப்பு இல்லாத விவசாயம். தென்னை விவசாயகள் தான் அதிக போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு வேலை இல்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி