/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தென்னை வேர் வாடல் நோய் அறிகுறிகள் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னை வேர் வாடல் நோய் அறிகுறிகள் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?
கேரளாவிலிருந்து தென்னை வேர் வாடல் நோய் தமிழகத்திலும் குறிப்பாக தென்னை அதிகம் உள்ள கோவை மாவட்டத்திலும் பரவி வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வேர் வாடல் நோய் அறிகுறிகள் என்ன, அந்த நோயை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 28, 2025