உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!

பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!

கோவை கொடிசியா வளாகத்தில் மலர் கண்காட்சி நடக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஊட்டி மலர் கண்காட்சியை மிஞ்சும் வகையில் இந்த கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை