கோவையின் வளர்ச்சி! கொடிசியாவின் முயற்சி!
கோவையின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் என்ற கொடிசியா ஆகும். இது கடந்த 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சில நுாறு உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட கொடிசியாவில் தற்போது ஆயிரக்கணக்கான பேர் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். கோவை தொழில் வளர்ச்சியின் படிக்கல்லாக இருந்த கொடிசியா உருவானது மற்றும் அது வளர்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 29, 2024