உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1000 கோடி வர்த்தகம்; ஆண்டுக்கு ஆண்டு அபார வளர்ச்சி! கொடிசியாவின் புதிய முயற்சி.

ரூ.1000 கோடி வர்த்தகம்; ஆண்டுக்கு ஆண்டு அபார வளர்ச்சி! கொடிசியாவின் புதிய முயற்சி.

இந்த ஆண்டு இன்டெக் தொழிற்காட்சி 20 வது முறையாக கோவையில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சி படுத்தியிருந்தனர். அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் தொழிற்காட்சியாக இருக்கும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். கொடிசியாவின் வெற்றிக்கு உதவும் இன்டெக் தொழிற்காட்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை