பறிக்கத் தோனல... ரசிக்கத் தோனுது | Cupcake Bouquet
கேக்குகளில் தற்போது பல புது வகைகள் வர தொடங்கி உள்ளன. இதில் இப்போது டிரெண்டிங்காக இருப்பது கப் கேக் பொக்கே. கப் கேக்குகளை தயார் செய்து அதை பூங்கொத்து வடிவில் தயார் செய்வது தான். இதற்கு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. கப் கேக் பொக்கே தயாரிப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 12, 2026