/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் கண்டுபிடிக்க முடியாதது ஏன்? தொடரும் மர்மம்
இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் கண்டுபிடிக்க முடியாதது ஏன்? தொடரும் மர்மம்
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. அவை அனைத்தும் வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது. ஆனால் அந்த வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்தவர்கள் யார் என்று இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஏன் முடியவில்லை என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 31, 2025