உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 1. ராமேஸ்வரம் To கோயம்புத்தூர் 500 km | 15 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து சாதனை

1. ராமேஸ்வரம் To கோயம்புத்தூர் 500 km | 15 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து சாதனை

கோவையை சேர்ந்த விஷ்ணுராம் என்பவர் சமீபத்தில் ராமேசுவரத்தில் இருந்து சைக்கிளில் கோவை வந்தார். இது தவிர ஜிம்மிற்கு வழக்கமாக சென்று வருகிறார். மாணவர்கள், தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது சகஜம். ஆனால் அதற்கு வடிகாலாக இருப்பது உடற்பயிற்சி தான். உடற்பயிற்சியின் வாயிலாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் உள்ள டிப்ஸ்கள் பற்றி விஷ்ணுராம் விளக்குவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை