/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அந்த காலத்து 'டெலிவரி பாய்ஸ்' நாங்க! சுமை தூக்கும் தொழிலாளிங்க...
அந்த காலத்து 'டெலிவரி பாய்ஸ்' நாங்க! சுமை தூக்கும் தொழிலாளிங்க...
கோவை டி.கே. காய்கறி மார்க்கெட்டில் பாரம் துாக்கும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கிடையில் அவர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பாரம் துாக்கும் வேலையில் உள்ள சிரமங்கள், சவால்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 08, 2024