/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பேருந்தில் பயணிகளின் வசதிக்காக கோவை பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு
பேருந்தில் பயணிகளின் வசதிக்காக கோவை பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு
கண்டக்டர் இல்லாத பேருந்துகளில் டிரைவர் மட்டும் இருப்பார். அவரே பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து விட்டு பேருந்தை ஓட்டுவார். அதிலும் குறிப்பாக இரவு நேர பேருந்துகள் மற்றும் பாயிண்ட் டூ பாயிண்ட் குளிர்சாதன பேருந்துகளில் கண்டக்டர் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். அத்தகைய பேருந்துகளில் பயணிகள் எந்த நிறுத்தங்களில் இறங்க வேண்டுமோ அந்த இடத்துக்கு முன்பாக பேருந்தில் அது பற்றிய டிஸ்பிளே மற்றும் ஆடியோ சிஸ்டம் வாயிலாக அறிவிக்கும் முறையை கோவையில் உள்ள பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஜூன் 28, 2024