உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டிஜிட்டல் முறையில் தங்கம் சேமிப்பா? விவரமா இருங்க, பாதுகாப்பா இருங்க...

டிஜிட்டல் முறையில் தங்கம் சேமிப்பா? விவரமா இருங்க, பாதுகாப்பா இருங்க...

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் எப்போது உயரும், எப்போது குறையும் என்று யாருக்கும் தெரியாது. பொது மக்களை போன்று வளர்ந்த நாடுகளும் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் விலை நிலையாக இருப்பதில்லை. மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் தங்கத்தை டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கலாம் என்று தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் இதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை