சேல்ஸ் ஸ்டால் முதல் மேஜிக் ஷோ வரை ஆரவார கொண்டாட்டம் | Dinamalar carnival|Chennai
தினமலர் நாளிதழ் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பல அப்பார்ட்மெண்டில் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது நிகழ்ச்சியை கிட்டீ பட்டீ ( kidde buddie), பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் ஹோம் கேர் ப்ராடக்ட்ஸ், ஸ்கோடா, போகா ஈவன்ட் ஆர்கனைசர்ஸ் இணைந்து நடத்தி வருகின்றனர் சென்னை ஆவடி கேந்திரியா விஹார் அப்பார்ட்மெண்டில் கார்னிவல் அபார்ட்மெண்ட் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஏராளமான போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது கோலப்போட்டி, சிறுவர்களுக்கான மாரத்தான், ஸ்லோ சைக்கிள் ரேஸ், பாட்டு, டான்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அப்பார்ட்மெண்ட் வாசிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் மேஜிக் ஷோ அனைவரையும் வெகுவாக கவர்ந்தது அப்பார்ட்மெண்ட்டில் போடப்பட்ட ஏராளமான ஸ்டால்களை குடியிருப்பு வாசிகள் ஆர்வமுடன் கண்டனர் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது தினமலர் அப்பார்ட்மெண்ட் கார்னிவல் கொண்டாட்டத்தால் கேந்திரியா விஹார் திருவிழா கோலம் பூண்டது தினமலர் கார்னிவல் கொண்டாட்டம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது