உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் அமைச்சர் சாமிநாதன் பாராட்டு

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் அமைச்சர் சாமிநாதன் பாராட்டு

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் அமைச்சர் சாமிநாதன் பாராட்டு | Coimbatore | Dinamalar newspaper is a treasure of knowledge | School students proud தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா போட்டி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் வகையில், ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் தமிழ் வளர்ச்சி அமைச்சர் சாமிநாதன் மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி கெளரவித்தார். முன்னதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்

ஜன 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி