உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மோப்ப நாய்கள் கீழ் படிய ஹேண்ட்லர்ஸ் குரல் வளம் முக்கியம்

மோப்ப நாய்கள் கீழ் படிய ஹேண்ட்லர்ஸ் குரல் வளம் முக்கியம்

கோவை மாநகர போலீசில் மோப்ப நாய்களுக்கு வெடிமருந்து கண்டுபிடித்தல், குற்றப்புலனாய்வு, போதை பொருட்களை கண்டுபிடித்தல் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு பயிற்சி அளிக்கப்படும் மோப்ப நாய்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீஸ் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மோப்ப நாய்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை