உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடையான சப்வே... முடங்கிய போக்குவரத்து... ஜி.என். மில்ஸ் மக்களின் தீராத துயரம்!

சாக்கடையான சப்வே... முடங்கிய போக்குவரத்து... ஜி.என். மில்ஸ் மக்களின் தீராத துயரம்!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. ரயில்வே கேட்டுக்கு இரண்டு பகுதிகளிலும் தற்போது ஏராளமான குடியிருப்புகள் உருவாகி விட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ரயில்வே கேட்டினால் வாகன ஓட்டிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை