ஜாதகம் பாருங்க... ஆனா அதுக்கு முன்னாடி இதை பண்ணுங்க
புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் மத்தியில் ஏற்படும் பிரச்னைகள் பல விபரீத முடிவுக்கு வித்திடுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் திருமணத்துக்கு முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்களை நாம் செய்யாமல் விடுவது தான் என்று கூறப்படுகிறது. அது திருமணத்துக்கு முந்தைய கவுன்சிலிங் என்பது தான். அந்த கவுன்சிலிங் திருமண வாழ்க்கைக்கு எந்த வகையில் அவசியமானது? எப்படியெல்லாம் தேவைப்படுகிறது? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 16, 2025