மூத்தோருக்கான உலக கிரிக்கெட் இந்திய அணியில் பொள்ளாச்சி டாக்டர்
இங்கிலாந்தில் 70 வயதானோருக்கான உலக கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடுவதற்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த டாக்டர் ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 18, 2024