உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மண்புழு தயாரிப்பில் முன்னுதாரணமாகும் ஊராட்சி

மண்புழு தயாரிப்பில் முன்னுதாரணமாகும் ஊராட்சி

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளுக்கு மண்புழு உரம் சப்ளை செய்யப்படுகிறது. ஊராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பையில் இருந்து மண் புழு உற்பத்தி செய்யப்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி