உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களே கல்விக்கடன் வேண்டுமா? இந்த வீடியோவை பாருங்க... Educational Loan

மாணவர்களே கல்விக்கடன் வேண்டுமா? இந்த வீடியோவை பாருங்க... Educational Loan

பிளஸ் 2 படித்து முடித்த பின்னர் இன்ஜினியரிங் உள்ளிட்ட அனைத்து கல்லுரிகளிலும் சேருவதற்கு பெரும்பாலான மாணவர்களுக்கு வசதியிருக்காது. அவர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து படிக்க கைகொடுக்கிறது. அதாவது கல்வி கடன் வழங்க தனியாக இணையதள வசதி செய்து கொடுத்துள்ளது. முன்பு வங்கி, வங்கியாக சென்று கல்விக் கடன் கிடைக்குமா என்று மாணவர்களும், பெற்றோரும் அலைந்த காலம் போய் இப்போது இருந்த இடத்தில் இருந்தே கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கல்விக்கடன் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை