உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 90 வயதிலும் உலக சாதனை - கோவை தம்பதி!

90 வயதிலும் உலக சாதனை - கோவை தம்பதி!

உடற்கல்வி இயக்குனர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற கோவை ேஹாப்காலேஜ் பகுதியை சேர்ந்த 90 வயது லோகநாதன் மற்றும் 80 வயதான லட்சுமி தம்பதி முதுமையிலும் தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய அளவில் நடந்த போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். வயதான காலத்திலும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினரின் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக உள்ளது. இந்த தம்பதியின் விடா முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !