உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...

தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...

கோவை சரவணம்பட்டியில் ஐடி பார்க் அருகில் மூன்று காட்டு யானைகள் வழி தவறி வந்தன. அதன் பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்துள்ளன. நகரை ஒட்டிய பகுதி என்பதால் காட்டு யானைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண கோரும் பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ