புதிய வேலைவாய்ப்பை உருவாக்க பிரதமரின் பி.எப். திட்டம் | EPFO
பிரதமரின் புதிய திட்டத்தின்படி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 13, 2025