உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆபத்து நிறைந்த இ-வேஸ்ட்... குப்பை மாதிரி வீசக்கூடாது | Electronic Waste

ஆபத்து நிறைந்த இ-வேஸ்ட்... குப்பை மாதிரி வீசக்கூடாது | Electronic Waste

இ-வேஸ்ட் என்று அழைக்கப்படும் மின் மற்றும் மின்னணு கழிவுகளை மறு சுழற்சி வாயிலாக உபயோகமுள்ள பொருளாக மாற்றலாம். இது பற்றி பொது மக்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இ-வேஸ்ட் என்றால் என்ன? அதை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இ-வேஸ்ட் ஆபத்து நிறைந்தது. அதில் உள்ள பொருட்கள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இ-வேஸ்ட்களை குப்பை மாதிரி துாக்கிப்போடாமல் மறு சுழற்சிக்கு அனுப்பி அப்புறப்படுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை