/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஏமாறாதே... ஏமாற்றாதே... ரோட்டில் பொக்கிஷம் கிடக்குமா? Antique Collection
ஏமாறாதே... ஏமாற்றாதே... ரோட்டில் பொக்கிஷம் கிடக்குமா? Antique Collection
தற்போது பழங்கால கலைப்பொருட்கள் சேகரிக்கிறார்கள். இது வரவேற்க தக்க விஷயம். ஆனால் அது போலியான பொருட்களாக இருந்து விடக்கூடாது. இதனால், போலி பொருட்களை அடையாளம் காண்பது முக்கியம். கிராமபோன், டெலஸ்கோப், பெரியகடிகாரங்கள், காம்பஸ் போன்ற பழங்கால பொருட்கள் சாலையோரம் மற்றும், நெடுஞ்சாலையோரம் விற்கப்படுகிறது. அவை உண்மையானவை தானா என்று தெரிந்து கொள்ள வேண்டும். போலி பழங்கால பொருட்களை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 01, 2024