/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்பு சேர்க்கும் துரித உணவு | Nonalcoholic Fatty Liver Disease
குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்பு சேர்க்கும் துரித உணவு | Nonalcoholic Fatty Liver Disease
பெரியவர்கள் மது குடிப்பதால் கல்லீரல் பெரிதும் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மதுவே குடிக்காத குழந்தைகளின் கல்லீரல் பாதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது துரித உணவு சாப்பிடுவது. இவற்றை சாப்பிடும் போது அவை கல்லீரலில் கொழுப்பு சத்தாக மாற்றி விடுகிறது. கல்லீரல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டாலே அது மீண்டும் வளர்ந்து விடும். ஆனால் அதில் கொழுப்பு சத்து சேர சேர அதன் செயல்படும் திறன் படிப்படியாக குறைந்து விடும். இதனால் பல நோய்கள் வருவது மட்டுமின்றி, வாழ்நாளும் குறைந்து விடுகிறது. கல்லீரல் எப்படி பாதிக்கப்படுகிறது, அதை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 03, 2024