பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்துவது எப்படி?
பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் இருந்தால் அதற்கு தீர்வு காண்பதற்காக பிரெஸ்ட் பம்ப்கள் வந்து விட்டன. இது மூன்று வகைகளில் கிடைக்கிறது. பம்ப் செய்த பாலை முறையாக சேமித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதை சுத்தமான பாட்டில்களில் சேமித்து பிரிசரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பிரெஸ்ட் பம்ப்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 18, 2024