உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஐந்து அடுக்கு விவசாயம் சாத்தியமா? சாதிக்கும் விவசாயி

ஐந்து அடுக்கு விவசாயம் சாத்தியமா? சாதிக்கும் விவசாயி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஒரு கிராமத்தில் விவசாயி மாரிமுத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவர் சுரைக்காய், அவரை போன்றவற்றை பந்தலிலும், மற்ற காய்கறிகளை தரையிலும் சாகுபடி செய்து வருகிறார். இப்படி பல காய்கறிகளை ஒரே இடத்தில் பயிர் செய்வதால் சாகுபடி குறையாது என்கிறார். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இயற்கை விவசாய விளைப்பொருட்களை பலர் கேட்டு வாங்கி செல்கிறார்கள். அவற்றை விற்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே பல பயிர்களான ஐந்தடுக்கு சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !