/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஜெர்சி முதல் காங்கேயம் வரை! பாதுகாக்கப்படும் உறை விந்து குச்சிகள்
ஜெர்சி முதல் காங்கேயம் வரை! பாதுகாக்கப்படும் உறை விந்து குச்சிகள்
கோவையில் உள்ள விதை பரிசோதனை மையம் 4 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விதைகளை கோவையில் உள்ள மையத்துக்கு அனுப்பி பரிசோதித்துக் கொள்ளலாம். இந்த சான்றை வைத்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விதைகளை விற்பனை செய்யலாம். கோவையில் செயல்படும் விதை பரிசோதனை மையத்தின் செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 16, 2026