/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஜெர்சி முதல் காங்கேயம் வரை! பாதுகாக்கப்படும் உறை விந்து குச்சிகள் |
ஜெர்சி முதல் காங்கேயம் வரை! பாதுகாக்கப்படும் உறை விந்து குச்சிகள் |
முன்பெல்லாம் ஒரு கிராமத்தில் ஒரு காளை மாடு இருந்தால் அதன் வாயிலாகத்தான் அந்த கிராமங்களில் உள்ள பசுக்கள் சினையாக்கப்படும். ஆனால் தற்போது கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரு காளை மாட்டிலிருந்து விந்தணுக்கள் எடுத்து அவற்றை சிறிது சிறிதாக பிரித்து உறை விந்து குச்சியில் சேகரிக்கப்படுகிறது. மைனஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் இந்த விந்தணுக்கள் பல மாதங்களுக்கு பிறகும் பயன்படுத்தலாம். மேலும் தேவைப்படும் இன மாடுகளின் விந்தணுக்களையும் பசுக்களில் செலுத்தி சினையாக்கலாம். விந்தணுக்கள் பல மாதங்களுக்கு பாதுகாக்கப்படும் முறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 16, 2026