பேருந்து நிறுத்தம் இருக்கு ஆனா பேருந்து நிக்கிறது இல்லை
கோவை-பாலக்காடு சாலையில் மதுக்கரையில் காந்திநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பஸ் வாயிலாக கோவைக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்துவதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பஸ் பயணிகள் படும் அவஸ்தைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 12, 2026