ஆண்களுக்கு சவால் விடும் பெண்கள் கிரிக்கெட் டீம்
கிரிக்கெட் என்றாலே ஆண்கள் கிரிக்கெட் அணி தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கிரிக்கெட் ஆண்களோடு ஒன்றிப் போனது. ஆனால் கோவையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பெண்கள் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவிகளிடையே பெரும் வரவேற்பு உள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கோவை பள்ளியில் உருவாகி வரும் பெண்கள் கிரிக்கெட் அணி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 28, 2025