ஆர்டர்கள் கிடைக்காமல் தவிக்கும் தங்கநகை பட்டறை உரிமையாளர்கள்
உலகம் முழுவதும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இது தங்க நகை தயாரிப்பாளர்கள் தொழிலிலும் எதிரொலிக்கிறது. விலை அதிகரிப்பினால் தங்க நகை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தங்க நகை தயாரிப்பாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 03, 2025