தங்கமா? நிலமா? எது உங்களுக்கு 'மாஸ்' லாபம் தரும்? - ஒரு அலசல்!
தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தால் அதனால் எந்த நஷ்டமும் ஏற்படாது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இதே போல நிலத்தில் முதலீடு செய்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தங்கத்தில் முதலீடு செய்வதா அல்லது நிலத்தில் முதலீடு செய்வதா என்ற குழப்பமான மனநிலைக்கு இந்த வீடியோ தொகுப்பு பதில் அளிக்கிறது.
ஆக 07, 2026