/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / மாநகராட்சி பள்ளியில் ரோபோடிக்ஸ் அசத்தும் மாணவிகள் | Coimbatore                                        
                                     மாநகராட்சி பள்ளியில் ரோபோடிக்ஸ் அசத்தும் மாணவிகள் | Coimbatore
கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகள் ரோபோடிக்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள். அதை எப்படி தயாரிப்பது என்பது மட்டுமே அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. மற்றபடி அவர்களுக்கு வேறு எந்த உதவியும் செய்து தரப்படவில்லை. ஆனாலும் மாணவிகள் 12 பேர் மிகவும் ஆர்வத்துடன் தாங்களாகவே கம்ப்யூட்டர் வாயிலாக சிறிய மோட்டார் காரை தயாரித்து இருக்கிறார்கள். இதை பலரும் பாராட்டி உள்ளனர். யாருடைய உதவியும் இல்லாமல் மாநகராட்சி மாணவிகள் ரோபோடிக்சை எப்படி உருவாக்கினார்கள் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 பிப் 25, 2024