உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுமக்களின் கூட்டு முயற்சி: உணவு அளிக்கும் அரசுப் பள்ளி

பொதுமக்களின் கூட்டு முயற்சி: உணவு அளிக்கும் அரசுப் பள்ளி

கோவையை அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வாகராயம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 10 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதால் பசியால் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக 14 ஆண்டுகளாக சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த திட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை