விபத்தில் முடங்கியது கால்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை!
கோவை வீரகேரளத்தை சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன்பு மேலிருந்து கீழே விழுந்ததில் எலும்புகள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அவர் பேட்டரி வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நடக்க முடியாவிட்டாலும் சம்பாதிக்க வேண்டும் என்ற அந்த இளைஞரின் விடா முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 07, 2024