பெண்களுக்கு மாரடைப்பு அதிகம் வருவது ஏன்?
ஐம்பது வயதை கடந்த பெண்கள் தங்கள் உடல் நிலையை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன் வாயிலாக மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். இப்போதெல்லாம் ஆண்களை விட பெண்களுக்குத் தான் மாரடைப்பு அதிகம் வருகிறது. அதற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதும் கடினம். காரணம் அவர்களுக்கு ரத்த குழாய்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் ஐம்பது வயதை கடந்த பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.
நவ 20, 2024