உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெயிலோடு விளையாட்டா? நீரிழப்பா...பயம் வேண்டாம்

வெயிலோடு விளையாட்டா? நீரிழப்பா...பயம் வேண்டாம்

தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஹீட் ஸ்டிரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. இது நமது நினைவுத்திறனை பாதிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹீட் ஸ்டிரோக்கை சமாளிக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நீர் சத்து அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும். வெயில் உச்சத்தில் இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்கலாம். உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹீட் ஸ்டிரோக்கை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி