சர்வதேச அளவில் ஹாக்கி மைதானம்... வியக்கவைக்கும் டெக்னாலஜி
கோவையில் சர்வதேச அளவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை புல் கொண்டு இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்கான நிதி நமக்கு நாமே திட்டத்தில் திரட்டப்பட்டுள்ளது. கோவையில் உருவாகி உள்ள ஹாக்கி மைதானம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 04, 2025