/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இத்தாலியில் பிறந்த தேனீ... தென்னிந்தியாவில் தடம் பதித்தது எப்படி?
இத்தாலியில் பிறந்த தேனீ... தென்னிந்தியாவில் தடம் பதித்தது எப்படி?
இத்தாலியில் பிறந்த தேனீ, இந்தியாவில் குடியேறியது எப்படி? இயற்கையின் மகரந்தச் சேர்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் தேனீக்களில், தனித்துவமானது இந்த இத்தாலியத் தேனீ அதிக தேன் உற்பத்தி, கூட்டமாக வாழும் தன்மை எனப் பல சிறப்புகளைக் கொண்ட இந்தத் தேனீ, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து இந்தியாவுக்கு வந்தது எப்படி? குறிப்பாக, தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு இது எப்படிப் பொருந்தியது? இதன் வருகைக்குப் பின்னால் இருக்கும் வரலாறு என்ன? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 11, 2026