குதிரையை செல்லமாக வளர்க்கும் கோவை பெண்
வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது பலருக்கு பொழுதுபோக்காகி விட்டது. அதிலும் குறிப்பாக மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காகவே பலர் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. ஆனால் கோவையில் மாயா என்ற குதிரை செல்லமாக வளர்க்கப்படுகிறது. சில குதிரைகள் எல்லோரிடமும் பழகாது. முரண்டு பிடிக்கும். ஆனால் மாயா குதிரை எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியது. உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியிடம் பரிசு வாங்கியது என்ற பெருமையும் இதற்கு உண்டு. செல்லமாக வளர்க்கப்படும் குதிரை மாயாவை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 14, 2024