/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ உருக்குலைந்து வரும் உக்கடம் ஹவுசிங் யூனிட்! ஓட்டுக்கு மட்டுமா நாங்கள்? Coimbatore
உருக்குலைந்து வரும் உக்கடம் ஹவுசிங் யூனிட்! ஓட்டுக்கு மட்டுமா நாங்கள்? Coimbatore
கோவை உக்கடத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதில் பல நுாறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சரியான பராமரிப்பு இல்லாததால் அந்த குடியிருப்புகள் சீர்குலைந்து உள்ளன. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 16, 2024