உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆறு மாடி இருட்டுல தண்ணி சுமக்கிறோம்... பரிதவிக்கும் குடியிருப்புவாசிகள்..

ஆறு மாடி இருட்டுல தண்ணி சுமக்கிறோம்... பரிதவிக்கும் குடியிருப்புவாசிகள்..

கோவை சித்தாபுதுாரில் துாய்மை பணியாளர்களுக்கு அடுக்கு மாடி குடிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிதண்ணீரை எடுத்துக் கொண்டு 7 மாடிக்கு படியேறி செல்ல வேண்டி உள்ளதாக அங்கு குடியிருப்பவர்கள் புகார் கூறுகின்றனர். லிப்ட் வேலை செய்யவில்லை. பணம் செலுத்தியும் ஒதுக்கப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை